சமைக்க தேவையானவை

 •  நூடலஸ் – 2 கப்
 •  வெங்காயம்
 •  தண்ணீர் – 1 1/2 கப்
 •  பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
 •  வெள்ளை வினிகர் – 1/2 ஸ்பூன்
 •  மிளகுதூள் – 1 தேக்கரண்டி
 •  வெங்காய தாள்
 •  2 பச்சை மிளகாய் நறுக்கி வைக்கவும்.
 •  மீன் – 1
 •  மசாலா – 1 தேக்கரண்டி
 •  லெமன் ஜுஸ் – 1 ஸ்பூன்

மீன் நூடுல்ஸ் செய்முறை : 

 • Step 1.
 • முதலில் மீனை நன்றாக கழுவி அதனை மசாலா உப்பு சேர்த்து எண்ணெயில் வறுத்து எடுக்கவும்
 • Step 2.
 • அதன் பின் அதில் சிறிது லெமன் சாரை ஊற்றவும் இதனை தனியாக வைத்துக் கொள்ளவேண்டும்.
 • Step 3.
 • அதன் பின் ஒரு பாத்திரத்தில் நூடுலஸ் வேகவைத்து அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு மிளகாய், குடைமிளகாய் ,வெங்காயம் என்று ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
 • Step 4.
 • பின்பு மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி பிறகு வேகவைத்து நூடில்ஸ் மற்றும் கொஞ்சம் வெங்காய தாள் சேர்த்து கிளறி சூடாக மீன் சேர்த்து நூடுல்சை பறிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here