மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் பாகுபலி 2

0
325

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கும் மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ஓபனிங் திரைப்படமாக திரையிட பாகுபலி 2 தேர்வாகியுள்ளது.

பாகுபலி 2 உலகம் முழுவதும் கவனத்தை கவர்ந்துள்ளது. இந்தியா போன்ற ஒரு நாட்டின் பிராந்திய மொழியில் இப்படியொரு பிரமாண்ட படத்தை எடுக்க முடியுமா என்ற வியப்பு அனைவரிடமும் உள்ளது. மாஸ்கோவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் திரைப்படமாக பாகுபலி 2 திரையிடப்பட உள்ளது. இதுவொரு கௌரவம்.

இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் ராஜமௌலி, இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல்; 36 பேரிடம் விசாரணை

இதையும் படியுங்கள் : ஊழல் மலிந்திருப்பதால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன

இதையும் படியுங்கள் : மனுஷிக்கும் வேலு சரவணனுக்கும் வாழ்த்துகள்

இதையும் படியுங்கள் : பாலியல் பலாத்காரத்திலிருந்து நமது குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்