மாமழைக்காலப் பொய்களும் வதந்திகளும்: உண்மை என்ன?

0
1821

டிசம்பர் 12ஆம் தேதி (2015) இப்போது டாட் காம் வெளியிட்ட இந்தச் செய்தியை மறுபடியும் இன்று வெளியிடுகிறோம்; சத்தியமே ஜெயிக்கும்.

தமிழ்நாட்டில் 114 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட மாமழைக்காலம் இது; இன்று வாழும் தலைமுறையினர் கண்டிராத பெருவெள்ளம் இது; பெருவெள்ளம் பற்றிய வதந்திகளும் பொய்களும் வேகமாக உலா வருகின்றன; செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறந்துவிடப்பட்டது பற்றிய பொய் அதில் முக்கியமானது. உண்மை என்ன? இங்கே பாருங்கள்:

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்