மதுரை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி (இன்று) முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் மட்டும் மதுரையில், ஹெல்மட் அணியாததால் 225 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். விபத்தினால் ஏர்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் விதமாக, ஏப்ரல் 1ஆம் தேதி (இன்று) முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும், ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டிச் செல்பவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மட் கட்டாயம் என்ற உத்தரவினால், ஹெல்மட் விலையும் மதுரை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள் : ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மலேசிய பிரதமர்

இதையும் படியுங்கள் : ”தமிழை மட்டம் தட்டினால் புதிய இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தை மத்திய பாஜக அரசு சந்திக்க வேண்டியதிருக்கும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்