மணிப்பூரின் இம்பால் பகுதியில் திங்கட்கிழமை (இன்று) காலை 4.05 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவல்களும் இல்லை. இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர், மணிப்பூரின் சவுரசந்த்பூர் பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. கடந்த ஜூன் ஒன்றாம் மணிப்பூரின் செனாபதி மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இம்மாதத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் – ட்விட்டரில் தன்னை விமர்சித்த கஸ்தூரியை சந்தித்த ரஜினி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்