எளிதான முறையில் மட்டன் சிலோன் பரோட்டா செய்யும் முறை

0
1238

தேவையான பொருட்கள்:

சிறிய உருண்டை மைதா – 2,
முட்டை -2,
மட்டன், மட்டன் கிரேவி – தேவையான அளவு,
வெங்காயம் சிறியது – 2,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

சூடான தவாவில் எண்ணெய் சேர்த்து நன்கு வீசப்பட்ட மைதாவினை போட்டு, அதனுள் முட்டை, மட்டன் தேவையான அளவு உப்பு, வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும். பின்பு நன்கு எண்ணெய் சேர்த்து பிரட்டி எடுத்தால் மிருதுவான மட்டன் சிலோன் பரோட்டா ரெடி.

குறிப்பு: மட்டன் குருமா சேர்த்தால் சுவையோ சுவை. (முட்டை, வெங்காயம், உப்பு, மட்டனை தனியாக கிளறிக்கொள்ளவும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here