பிஜோய் நம்பியார் தனதுபுதிய படத்துக்கு மசாஜ் என்று பெயர் வைத்துள்ளார்.

சைத்தான் படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் பிஜோய் நம்பியார். படம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அடுத்து தமிழ், இந்தியில் இயக்கிய டேவிட் சுமாராகப் போனது. அமிதாப்பச்சனை வைத்து இயக்கிய வஸீர் படத்தில் ஓரளவு மீண்டார். அடுத்து துல்கர் சல்மான் நடிப்பில் ஸேnலோ. படம் தோல்வி.

பிஜோயின் வெற்றி சதவீதம் குறைவு என்றாலும் அவரது வித்தியாசமான கதைக்களம் மற்றும் திரைமொழிக்கு ரசிகர்கள் இருக்கிறார். தனது அடுத்தப் படத்துக்கு பிஜோய் மசாஜ் என பெயர் வைத்துள்ளார். சஞ்சு படத்தில் நடித்த ஜிம் சர்ப் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

நேற்று படப்பிடிப்பு தொடங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here