மக்களவைத் தேர்தல் : சீட் மறுக்கப்பட்டதால் கண்ணீர் விட்டு அழுத பாஜக எம்.பி

0
94

உத்தரபிரதேசத்தில் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் பாஜக எம்.பி. பிரியங்கா ராவத் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்பட்டியலை வெளியிட்டு வருகிறது.அது மட்டுமல்லாமல், உத்தரபிரதேச மாநிலத்தில்தற்போது எம்.பி.க்களாகஉள்ள பலருக்குமீண்டும் வாய்ப்புவழங்கப்படாது எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், எம்.பி.க்களின்செயல்பாடுகளை வைத்தேஅவர்களுக்கு மீண்டும்சீட் வழங்கபாஜக தலைமைமுடிவு செய்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில்,மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 68 இடங்களைபாஜக கைப்பற்றியது.

இந்நிலையில்  உத்தரபிரதேச பாஜக எம்.பி. பிரியங்காராவத் தேர்தலில்போட்டியிட தனக்குசீட் மறுக்கப்பட்ட நிலையில்தனது ஆதரவாளர்களின் கோஷத்தால் கண்ணீர் விட்டுஅழுத சம்பவம்காண்போரைக் கலங்கவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here