மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் முகக்கவசங்கள்: அரியதொரு வியாபார வாய்ப்பு

உலகில் எப்போதெல்லாம் கொடுங்கோலாட்சிகளும் பேராசைகளும் வன்முறைகளும் மேலோங்கினவோ, அப்போதெல்லாம் மானுட குலம் பெரும் கொள்ளை நோய்களைச் சந்தித்திருக்கிறது. இதற்கு எண்ணற்ற வரலாற்றுத் தரவுகளும் வேதங்களின் தரவுகளும் இருக்கின்றன. உலகில் யார் ஒருவர் பாதுகாப்பாக இல்லையென்றாலும் நாம் பாதுகாப்பாக இல்லை என்பதை மனித குலம் சிந்தித்து உணர்ந்த தருணம் இது. நாம் சந்தித்திருக்கும் புதிய கொரோனா வைரஸ் கொள்ளை நோய்க்கு இப்போது நம் முன் இரண்டு தடுப்பு நடவடிக்கைகள் மட்டுமே உள்ளன. ஒன்று: முகக்கவசம் அணிதல். இரண்டு: இரண்டு மீட்டர் தனி மனித இடைவெளி பேணுதல்.

கொரோனா வைரஸ் தடுப்பில் முகக்கவசங்களே முன்னணியில் இருக்கின்றன என்பதை உலகப் பிரசித்தி பெற்ற ஏராளமான அறிவியல் ஆய்விதழ்களே உறுதிப்படுத்துகின்றன. முகக்கவசங்களின் பயன்பாட்டால் கொரோனா வைரஸ் நோயின் பரவல் கட்டுப்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் சான்று பகர்கிறது. தமிழ்நாடு அரசும் வெளியில் வருவோர் முகக்கவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியிருக்கிறது.

ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் உலகம் முழுவதும் மக்கள் தங்கள் வேலைகளை மெல்ல மெல்லத் தொடங்கியிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி இல்லாத இந்தச் சூழலில் முகக்கவசங்களே மக்களுக்குப் பாதுகாப்புக் கவசங்களாகத் திகழ்கின்றன. வெளியில் செல்லும்போதெல்லாம் முகக்கவசங்களை அணிவது உங்களையும் மற்றவர்களையும் பத்திரப்படுத்துகிறது.  

ஆடைத் தயாரிப்பில் புகழ் பெற்ற மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் தயாரிக்கும் முகக்கவசங்கள் பாதுகாப்பானவை. அத்தனை சர்வதேசத் தரச் சான்றிதழ்களையும் பெற்றிருக்கின்றன. பல வண்ணங்களில் அழகிய தோற்றப் பொலிவு கொண்டவை. இவற்றைக் கழுவ முடியும். மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்ட தரமான துணியில் செய்யப்பட்டவை.

உலகின் பல நாடுகளும் மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக் கவசங்களை இப்போது விரும்பி வாங்குகிறார்கள். கொரோனா வைரஸிலிருந்து ஐந்து அடுக்குப் பாதுகாப்பை எமது முகக்கவசங்கள் வழங்குவதே இதற்கு முதன்மையான காரணம். உலக மக்களின் பாதுகாப்பை மட்டும் மனதில் கொண்டு உற்பத்தி மற்றும் வினியோகச் செலவை மட்டுமே விலையாக நிர்ணயம் செய்திருப்பதும் உலக அளவில் மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக்கவசங்களை பிரபலமாக்கியிருக்கிறது.

தமிழ்நாடு மற்றும் பெங்களூருவில் மொத்தமான, சில்லறையான முகக்கவசங்களின் வியாபார விசாரணைக்கு: கல்பனா +918340144848OUR SAFETY IS BOUND TOGETHER: MT MASKS PROVIDE GREAT SAFETY
உங்களது பாதுகாப்பே எனது பாதுகாப்பு: மகாலட்சுமி டெக்ஸ்டைல்ஸின் முகக்கவசங்கள் நம்மைப் பத்திரப்படுத்துகின்றன.

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here