மகாராஷ்டிரா வெள்ளத்தில் பாம்புகளை விரட்டி உயிர் தப்பித்த பெண்

0
114

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய பெண்கள் சிலர், கோயில் ஒன்றின் மீது ஏறி தப்பிக்க முயற்சித்தபோது, அதில் பாம்புகள் ஏறிவர, அதனுடம் போராடி விரட்டியுள்ளனர். இறுதியில் அப்பெண்கள் மீட்கப்பட்டனர்.

அவ்வாறு தப்பித்த ராதிகா என்பவரின் காணொளி இது.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here