(December 11, 2015)

தமிழ் சொற்களுக்கு தனது கவி புலமையால் வீரத்தையும் , மதிப்பையும் கூட்டிய, முண்டாசு கவிஞன் பாரதியின் 134வது பிறந்ததினம்.

பாரதியின் மெய்சிலிர்க்கும் கவிதைகள் சில

சாதிகள் இல்லையடி பாப்பா என்று நமது பள்ளி பருவத்திலேயே சாதி மறுப்பை ஊட்டிய பெரும் கவிஞனை நினைவு கொள்ள கடமைபட்டிருகிறோம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்