முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை அருகேயுள்ள, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில், சனிக்கிழமை (இன்று) காலை அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்