பொண்ணு கிடைச்சிடுச்சி… பொங்கிய சூப்பர் ஸ்டார்

0
70
Warina Hussain

இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் பொண்ணு கிடைச்சிடுச்சி அறிவிப்பு இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

சல்மான் கானுக்கு 52 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைப், ரோமானிய மாடல் லுலியா என்று காதல்களுக்கு குறைவில்லை. ஆனால், எந்த காதலும் கல்யாணம்வரை நீடிக்கவில்லை.

இந்நிலையில் பொண்ணு கிடைச்சிடுச்சி என்று அறிவித்தார் சல்மான் கான். திருமணத்துக்குதான் பொண்ணு கிடைச்சிடுச்சி என்று ரசிகர்கள் மகிழ்ந்திருந்தவேளை, தனது அடுத்தப் படத்துக்கான ஹீரோயின் கிடைத்ததைதான் அப்படி சொன்னதாக சல்மான் விளக்க, இன்ப அதிர்ச்சி துன்ப அதிர்ச்சியாக மாறிவிட்டது.

52 வயசுக்கு மேல திருமணம்ங்கிற அசட்டுத்தனம் வேணுமான்னு யோசிக்கிறார் போல.

இதையும் படியுங்கள்: தேசம் காப்போம்

இதையும் படியுங்கள்: பஸ்

இதையும் படியுங்கள்: முஸ்லிம்களுக்கு இங்கு என்ன வேலை?’: பாஜக எம்.பி.யின் சர்ச்சைப் பேச்சு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்