முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகளை செய்து வருகின்றது.
5g-header-2
தற்போது அதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.இதற்காக எலக்ரானிக்ஸ் சிப்களை உருவாக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Qualcomn நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.இத் தொழில்நுட்பத்திற்காக 60GHz திறன் கொண்ட சிப்களை Qualcomn நிறுவனம் உருவாக்கி வருகின்றது.

இதேவேளை 5G தொழில்நுட்பத்திற்கான சிறிய வகை சிப்களையும் Qualcomn நிறுவனம் உருவாக்கி வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்