தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்று வருகிறது. ஐந்து வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு தமிழகம் முழுவதும் சொட்டு மருந்து முகாமுக்கு தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், என 43,051 மையங்களில் சொட்டு மருந்து முகாம்கள் செயல்படுகின்றன. இந்தப் பணியில் சுமார் இரண்டு லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள் : இந்தியாவில் முதன்முறையாக திருநங்கையர்களுக்கான தடகளப் போட்டிகளை நடத்திய கேரள அரசு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்