பெற்றோர்களும் பிள்ளைகளும் செக்ஸ் பற்றி பேசுகிறார்கள்!

0
1702

இரண்டு தலைமுறை அதாவது அப்பா, அம்மா மற்றும் மகன், மகள் தங்கள் கால பாலியல் உறவு, போதை தரும் மருந்துகள், வேலைகள் எப்படி மாறியுள்ளன என்பது குறித்தும் பேசுகின்றனர். அதில் கண்டறியப்பட்ட சில முக்கிய தலைமுறை இடைவெளிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

-1980-களில் 17 வயதை தாண்டிய பின்புதான் பாலியல் உறவு வைத்துக் கொண்டிருந்தனர். 2014-இல் அது 17 வயதுக்கு முன்பாகவே பாலியல் உறவு வைத்துக் கொள்வதாக புதிய தலைமுறையினர் கூறுகின்றனர்.

– 100 வயதைக் கடந்தவர்கள் தங்களுடைய இளம் வயதில் மூன்று பேருடனும் 70 வயதைக் கடந்தவர்கள் ஐந்து பேருடனும் 50 வயதைக் கடந்தவர்கள் 11 பேருடனும் 35 வயதைக் கடந்தவர்கள் 10 பேருடனும் 18 வயதைக் கடந்தவர்கள் எட்டு பேருடனும் பாலியல் உறவினை இளம் வயதில் வைத்துக் கொள்வதாக அந்த வீடியோவில் கூறுகிறார்கள்.

-18-29 வயதை உள்ளவர்கள் 2013-இன் படி 36 சதவீதத்தினர் மரிஜூவனா என்கிற போதைபொருளை பயன்படுத்துகின்றனர். 1985-இல் இதனை 56 சதவீதத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.

-வாழும் முறையில் 2012-ஆம் ஆண்டில் ஏழு சதவீதத்தினர் உறவினர்களுடனும், ஏழு சதவீதத்தினர் தனியாகவும், 27 சதவீதத்தினர் அறையில் இருப்பவர்களுடனும், 23 சதவீதத்தினர் தன் துணையுடனும் 36 சதவீதத்தினர் தன் பெற்றோருடனும் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், 1981-ஆம் ஆண்டுகளில் 4 சதவீதத்தினர் உறவினர்களுடனும் 8 சதவீதத்தினர் தனியாகவும் 14 சதவீதத்தினர் அறையில் இருப்பவர்களுடனும் 43 சதவீதத்தினர் வாழ்க்கைத் துணையுடனும் 31 சதவீதத்தினர் பெற்றோர்களுடனும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

வேலையில் உள்ள வித்தியாசங்கள் இதோ காலஅளவில்:
Capture
Capture1

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்