உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாவட்ட நீதிபதியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞருக்கு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகிர் மாவட்ட நீதிபதி சந்திரகலா உடன் செல்ஃபி எடுக்க முயன்ற 18 வயது இளைஞருக்கு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

selfie

இது குறித்து மாவட்ட நீதிபதி சந்திரகலா, “ அந்த இளைஞன் தொடர்ந்து செஃபி எடுக்க முயன்றுகொண்டே இருந்தார். நான் அவர் எடுத்த செல்ஃபிக்களை அழிக்கச் சொன்னேன். அதற்கு அவர் மறுத்ததோடு இது என்னுடைய கேமரா. என்னுடைய இஷ்டம்” என அந்த இளைஞர் திமிராக பேசியதாக கூறினார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்