பெண் தொழிலதிபர் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் தற்கொலை

0
229

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் ரீட்டா ஜானகி லிங்காலிங்கம் என்பவர், தனது வீட்டில் தூக்து போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோயம்பேட்டில் உள்ள கார் ஷோரூம் ஒன்றின் நிர்வாக இணை இயக்குனராக உள்ளார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரீட்டாவின் கணவர் லேன்சன் டோயோட்டோ ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.