பெண்கள் இப்பொழுதெல்லாம் நாப்கின்களை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள். ஆனால், வேலை போன்ற காரணங்களால் குறிப்பிட்ட நேர இடைவெளியில் அதை மாற்ற மாட்டார்கள். நாப்கின்களால் ஏற்படும் 9 பிரச்சனைகளை இங்கு படியுங்கள்.

1. நமது நாப்கின்களில் உள்ள செல்லுலோஸில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் இருக்கின்றன. பெண்களுக்கு ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் இரண்டாம் இடம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்தான்.
695060078
2. நாப்கின்களில் உள்ள வேதிப்பொருட்கள் பல நோய்கள் மற்றும் தொற்றை ஏற்படுத்தும்.
343040829

படம்: ScoopWhoop
படம்: ScoopWhoop

3. நாப்கின்களில் வாசனைக்காக போடப்படும் பொருட்கள் பெண்களுக்கு மலட்டுத்தன்மை மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும்.
84879727
4.நாப்கின்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பருத்தியை விளைவிக்கும் போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொள்ளிகளில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் உள்ளன.
933305229
5. நாப்கின்களில் உள்ள செயற்கை பொருட்கள் உடலின் ஈரம் மற்றும் வெப்பத்தன்மையை தடை செய்து ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கின்றன.
551484890
6. வெளிநாடுகளில் மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்தப்படும் இம்மாதிரியான பஞ்சுகளை மென்மையாக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிசைசர்கள் பல உறுப்புகளை சேதப்படுத்தும் வல்லமை உடையவை.
167641510
7. நாப்கின்கள் அல்லது டாம்பன்களை 4 மணிநேரத்திற்கு ஒருமுறை மாற்றவில்லை என்றால் நச்சு (Toxic shock syndrome) ஏற்பட்டு பல சமயங்களில் இறப்பு கூட நேரிடலாம்.
988302232
8. சமீபத்தில் ஜெம்மா லூயிஸ் ராபர்ட்ஸ் என்கிற இந்த அமெரிக்காவை சேர்ந்த 13 வயது பெண் டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
916380058
9. ஒரு பெண் சராசரியாக தன் வாழ்நாளில் 16,800 நாப்கின்களை பயன்படுத்துகிறாள். இதை மறுசுழற்சிக்கோ, மீள்-சுழற்சிக்கோ உட்படுத்த முடியாது.ஒரு நாப்கின் நான்கு பிளாஸ்டிக் பைகளுக்கு சமம்.
164432464

இதனால், நாப்கின்களுக்கு பதிலாக என்ன உபயோகிக்கலாம் என கேட்கிறீர்களா? இயற்கையான காட்டனில் செய்யப்பட்ட நாப்கின்கள் மற்றும் மாதவிடாய் கப்கள் (Menstrual cups)தான் இதற்கு மாற்று. இதைப்பார்த்தால் புரியும்.

நன்றி: Scoopwhoop.com