கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவைகளை அடிப்படையாக வைத்து, பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கின்றன. அதனடிப்படையில், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் 25 காசுகளும், டீசல் விலையில் லிட்டருக்கு 42 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்