இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை (இன்று) காலை முதல் உயர்வுடன் காணப்படுகின்றன.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 55.25 புள்ளிகள் உயர்ந்து 33,425.88 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 8.45 புள்ளிகள் உயர்ந்து 10,253.45 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. கடந்த 17 நாட்களில் பெட்ரோ, டீசல் விலை 14 முறை உயர்ந்துள்ளது. சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 76.72 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 68.38 ரூபாயாகவும் உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.93ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்