பூனம் பஜ்வா ஒருகாலத்தில் நாயகி. இப்போதும் இருபது வயது முகத்துடனே இருக்கிறார். எனினும் குணச்சித்திர வேடங்களும், இரண்டாவது நாயகி கதாபாத்திரங்களுமே அவரைத் தேடி வருகின்றன. அரண்மனை 2 படத்தில் சுந்தர் சி.யை காதலித்தார். காரணம், சற்று பெருத்துப்போன அவரது உடம்பு.

சின்னச் சின்ன வேடங்களில் நடித்துவரும் பூனம் பஜ்வா, அரண்மனை 2 படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருந்தார். ஆனாலும், எல்லை தாண்டவில்லை. இந்நிலையில், உள்ளாடை தெரியும்வகையில் படம் எடுத்து பத்திரிகைகளுக்கு அளித்துள்ளார். பூனம் பஜ்வாவிடமிருந்து இப்படியொரு புகைப்பட பகிர்தலை யாரும் எதிர்பார்க்கவில்லை.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here