புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Vivo Y1s has discreetly launched in India

0
136

இந்திய சந்தையில் விவோ நிறுவனம் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் விவோ வை1எஸ் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.

புதிய விவோ வை1எஸ் ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் புல்வியூ ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக்ஹீலியோ பி35 பிராசஸர், 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

Enoqqt5-VQAEqoy-Q

மேலும், 32 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமரா பேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

விவோ வை1எஸ் சிறப்பம்சங்கள்:

 • 6.22 இன்ச் புல்வியூ ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
 • மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்
 • 2 ஜிபி ரேம்
 • 32 ஜிபி மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் 
 • 13 எம்பி பிரைமரி கேமரா
 • 5 எம்பி செல்பி கேமரா பேஸ் அன்லாக்
 • கிரேடியன்ட் பினிஷ்
 • 4030 எம்ஏஹெச் பேட்டரி
 • டூயல் சிம் ஸ்லாட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
 • எப்எம் ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
 • மைக்ரோ யுஎஸ்பி

விவோ வை1எஸ் ஸ்மார்ட்போன் ஆலிவ் பிளாக் மற்றும் அரோரா புளூ நிறங்களில் கிடைக்கிறது.

இந்தியாவில் இதன் விலை ரூ. 7990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

ஆப்லைன் சந்தைக்கென வெளியிடப்பட்டிருக்கும்  இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ பயனர்களுக்கு ரூ. 4550 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here