Vivo-X21-Official-Press-Renders-10-of-10

விவோ நிறுவனம் சர்வதேச சந்தையில் அதன் புதிய எக்ஸ்21 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

டூயல் சிம் கொண்ட ஹவாய் விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனில் FunTouch OS 4.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மூலம் இயங்குகிறது.

விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போனில் 1080×2280 பிக்சல்கள் கொண்ட 6.28 இன்ச் முழு எச்டி+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, Adreno 512 ஜிபியூ மற்றும் 6ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 660 ப்ராசசர், 64ஜிபி/128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 12 மெகாபிக்சல் முன்புற கேமரா கொண்டுள்ளது.

இந்த ஃபோனில் 3200mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் Wi-Fi 802.11 a/b/g/n/ac, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 5.0, USB OTG, 3.5மிமீ ஆடியோ ஜாக், ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.

156.2 கிராம் எடையுடையது. இது ரூபி ரெட், அரோரா வைட், பிளாக் ஆகிய கலர்களில் வருகிறது.

விவோ எக்ஸ்21 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

வடிவம் (Type) : டச் ஸ்கிரீன்
பரிமாணங்கள் (Dimensions) : (mm): 154.5×74.8×7.4
எடை (கி) : 156.2
பேட்டரி திறன் (mAh): 3200 (Non-removable )
கலர் : ரூபி ரெட், அரோரா வைட், பிளாக்

டிஸ்ப்ளே

திரை அளவு (Size) : 6.28
டச் ஸ்கிரீன் : ஆம்
பிக்சல் அளவு (Resolution) : 1080×2280 பிக்சல்கள்

ஹார்டுவேர்

ப்ராசசர்: அக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 660
( Qualcomm SDM660 Snapdragon 660 )
ரேம்: 6ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 64ஜிபி

கேமரா

பின்புற கேமரா: 12 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 12 மெகாபிக்சல்

சாஃப்ட்வேர்

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ (Android 8.1 (Oreo))
ஸ்கின்: FunTouch 4.0

இணைப்பு (COMMS)

Wi-Fi 802.11 a/b/g/n/ac
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத் 5.0
USB OTG
3.5மிமீ ஆடியோ ஜாக்
ஜிஎஸ்எம்
3ஜி
4ஜி எல்டிஇ
மைக்ரோ-யூஎஸ்பி

சென்சார்கள்:

காம்பஸ்/மக்னேடோமீட்டர்
ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
கைரேகை சென்சார் ( Fingerprint (rear-mounted))

இந்த ஃபோன் 64ஜிபி சுமார் ரூ.29,900/- விலையிலும், 128ஜிபி சுமார் ரூ.33,000/- விலையிலும் கிடைக்கும். மேலும் கைரேகை சென்சார்-பொருத்தப்பட்ட டிஸ்ப்ளே கொண்ட 128ஜிபி வகை சுமார் ரூ.37,100/- விலையிலும் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்