புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்

Realme C11, The budget phone is powered by the Mediatek Helio G35 SoC, and the phone has an 88.7 percent screen-to-body ratio.

0
128

இந்தியசந்தையில் ரியல்மி பிராண்டு ரியல்மி சி11 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டுள்ள புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே, மீடியா டெக்ஹீலியோ ஜி 35 பிராசஸர், வழங்கப்பட்டுள்ளது.

13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நைட்ஸ்கேப் மோடும் வழங்கப்பட்டு இருக்கிறது

ரியல்மி சி11 சிறப்பம்சங்கள்

– 6.52 இன்ச் 1600×720 பிக்சல் HD+ 20:9 மினி டிராப் டிஸ்ப்ளே

– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பிராசஸர்

– 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர்

– IMG பவர்விஆர் GE8320 GPU

– 2 ஜிபி LPDDR4x ரேம்

– 32 ஜிபி (eMMC 5.1) மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– டூயல் சிம் ஸ்லாட்

– ரியல்மி யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10

– 13 எம்பி பிரைமரி கேமரா, f/2.2, எல்இடி ஃபிளாஷ், PDAF

– 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4

– 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4

– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)

– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

– டூயஸ்ல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

– மைக்ரோ யுஎஸ்பி

– 5000 எம்ஏஹெச் பேட்டரி

– 10 வாட் சார்ஜிங்

இந்தியாவில் புதிய ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் விலை ரூ. 7499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரிச் கிரீன் மற்றும் ரிச் கிரே நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 22 ஆம் தேதி துவங்குகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here