பிரிட்டனில் விசா பெற புதிய கட்டுப்பாடுகள் : உங்களுக்கு எத்தனை புள்ளிகள் தேவை?

The UK has announced the launch of Britain's new points-based visa system, which will come into effect from January 1, 2021. The new single global system will treat EU and non-EU citizens equally.

0
168

பிரிட்டனுக்கு வருவோர் விசா பெற புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகியுள்ள நிலையில், பிரிட்டனுக்கு வருவோர் விசா பெற புதிய விதிகள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.

இதுகுறித்து, பிரிட்டன் உள்துறை செயலர் பிரீத்தி படேல் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனுக்கு வழங்கப்பட்டது போன்று இனி பிரிட்டன் விசா வழங்கப்படாது. தகுதி இருப்போர் மட்டுமே எங்கள் விசாவை பெற முடியும். பிரிட்டனுக்கு வர விரும்புவோரின் செயல்திறன், தகுதி, தொழில், சம்பளம், ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் புள்ளிகள் வழங்கப்படும். 70 புள்ளிகள் பெற்றால் மட்டுமே, பிரிட்டன் விசா கிடைக்கும். இந்த புதிய விதிகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி, 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here