காலா படம் மெர்சலை போன்று பிரான்சில் வெளியானது. அங்குள்ள விநியோகஸ்தர் வெளியிட்டுள்ள குறிப்பில் மெர்சல் அளவுக்கு காலா வசூலிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ்ப் படங்கள் அரிதாகவே பிரான்சில் வெளியாகும். விஜய்யின் கடைசிப் படம் மெர்சல் பிரான்சில் வெளியானது. முதல் 3 தினங்களில் 13,549 மெர்சல் டிக்கெட்கள் விற்பனையாயின. ஆனால், காலா 4 தினங்களில் 5,877 டிக்கெட்களே விற்பனையாகியுள்ளன. ஒப்பீட்டளவில் மெர்சலைவிட மிகவும் பின்தங்கியுள்ளது காலா.

காலாவின் வசூல் திருப்தியளிக்கவில்லை என விநியோகஸ்தர் தரப்பு கூறியுள்ளது.

[orc]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here