சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கியிருக்கும் சீமாராஜா படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன், பொன்ராம் சீமராஜாவுக்காக இணைந்திருக்கிறார்கள். படம் முடியும் முன்பே வெளிநாடு உள்பட அனைத்து ஏரியாக்களும் விற்றுத்தீர்ந்தன. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளது.

டி.இமான் இசையில் யுகபாரதி பாடல்கள் எழுதியிருக்கும் சீமராஜாவின் இசை உரிமையை திங்க் மியூசிக் கைப்பற்றியிருக்கிறது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் பாடல்களை பிரமாண்டமான விழாவில் வெளியிடுகின்றனர். முன்னணி சினிமா பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

புதிய வெஸ்பா நோட்(Vespa Notte) ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் வெஸ்பா LX 125 ஸ்கூட்டரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் வெஸ்பா நோட் இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018 விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.வெஸ்பா நோட் ஸ்கூட்டர் மேட் பிளாக் நிறம்...
கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா நவி ஸ்கூட்டரை ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கிறது.தற்போதைய மாடலை விட புதிய வெர்ஷன் பிரீமியம் மாடலாக உருவாகியுள்ளது.இந்தியாவில் 2016-ம் ஆண்டில் ஹோன்டா நவி ஸ்கூட்டர் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. நவி ஸ்கூட்டர் முழுமையாக ஹோன்டா இந்தியா ஆய்வு...
2018 ஜாகுவார் எஃப் டைப் கார், புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சினுடன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.இந்த புதிய மாடல் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் மாடலானது இந்தியாவில் 3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி6 எஞ்சின் கொண்ட மாடலிலும், 5.0 லிட்டர்...

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்