பிரதமர் மோடிக்கு வாழ்த்துக் கூறி தோல்வியை ஒப்புக்கொண்ட ராகுல் காந்தி

0
117
Rahul Gandhi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் கட்சியின் போராட்டம் கொள்கை சம்பந்தமானது என்றும் தொண்டர்கள் பயப்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். 

அமேதி தொகுதியில் வெற்றிப் பெற்ற ஸ்மிரிதி இரானிக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here