பிப்.9 நேரடியாக மோதிக் கொள்ளும் மிஷ்கின், பாலா

0
251
Mysskin & Bala

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள நாச்சியார் படம் பிப்ரவரி 9 வெளியாகிறது. இதன் டீஸர் சமீபத்தில் வெளியாகி, ஜோதிகா பேசும் கெட்டவார்த்தை காரணமாக சர்ச்சையானது. இந்தப் படத்தை பிப்ரவரி 9 வெளியிடுகின்றனர்.

அதேநாள் மிஷ்கின் கதை எழுதி தயாரித்து நடித்திருக்கும் சவரக்கத்தி படமும் வெளியாகிறது. இந்தப் படத்தில் மிஷ்கின் எதிர்நாயகனாகவும், ராம் நாயகனாகவும் நடித்துள்ளனர். முதல்முறையாக பாலா, மிஷ்கின் படங்கள் ஒரேநாளில் மோத உள்ளதால் பிப்ரவரி 9 க்கு விஐபி அந்தஸ்து கிடைத்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: ‘தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்; குற்ற வழக்குகளைத் திரும்பப் பெற முடியாது’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்