பிட்னெஸ் ட்ராக்கிங் மற்றும் இதயத் துடிப்பைக் கண்காணிக்க ரியல்மி வாட்ச்

Realme watch launched first of its smartwatch ever made, The smartwatch has 1.4" colour touchscreen, Sp O2 monitor, Fitness tracker & 9-day battery.

0
255

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி வாட்ச் சாதனத்தை இந்தியாவில்அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி வாட்ச், மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்வாட்ச்மாடலாக கண்கவர் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த, ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் மூலம் நமது இதய துடிப்பை தொடர்ந்து கண்காணிக்க முடியும். மேலும் SpO2 கருவி மூலம் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவையும் கண்காணிக்கலாம். ஸ்மார்ட் போனுடன் புளூடூத் மூலம் இணைக்கப்படும்போது அழைப்புகள் ,மெஸேஜ் , பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் சேவைகளை பயன்படுத்த முடியும்.

EYdj-QCg-UEAMSm4-J

மேலும், ரியல்மி வாட்ச் பிட்னெஸ் ட்ராக்கிங் மற்றும் இதயத் துடிப்பு கண்காணிப்பு போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது.

EYWxs4-DUw-AAWn-Wf

ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் – ன் வடிவமைப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் வடிவமைப்பைப் போலவே இருக்கிறது. இந்த சாதனம் 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன், 1.4′ இன்ச் கொண்ட 320×320 பிக்சல்கள் கூடிய டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பயன்படுத்தலாம். ppg சென்ஸார் உடன் ip68 தரச்சான்று பெற்றுள்ளதால் தூசி மற்றும் தண்ணீரால் பாதிக்கப்படாது.

இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலை 3,999 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here