பிஎஸ்என்எல் ரம்ஜான் பிரீபெயிட் சலுகை அறிவிப்பு

BSNL has announced the launch of its Ramzan and Eid 2020 special Rs. 786 prepaid recharge plan. This promotional plan will be available for 30 days and comes with Rs. 786 talktime, 30GB of high-speed data, and 90 days validity.

0
211

2020 ரம்ஜான்  பண்டிகையை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 786 விலையில் பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது.

புதிய பிஎஸ்என்எல் ரூ. 786 விலை சலுகையில் ரூ. 786 டாக்டைம், 30 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது ரூ. 786 சலுகை அறிவிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக கேரளா, குஜராத் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற பகுதிகளில் மட்டும் பிஎஸ்என்எல் ரூ. 786 ரம்ஜான் சலுகை வழங்கப்படுகிறது. மற்ற நகரங்களுக்கு விரைவில் இந்த சலுகை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரூ. 786 பிஎஸ்என்எல் சலுகை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here