“பாஸ்வேர்டை மாற்றுங்கள்” – பயனர்களுக்கு டிவிட்டர் எச்சரிக்கை

0
330

உள் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட சில கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து தங்கள் பாஸ்வேர்டை மாற்றும்படி 336 மில்லியன் பயனர்களை டிவிட்டர் நிறுவனம் கேட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், யாருடைய பாஸ்வேர்டும் திருடப்படவோ அல்லது தவறாக பயன்படுத்தப்படவோ இல்லை என்றும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் டிவிட்டர் பயனர்கள் அனைவரும் ‘எச்சரிக்கையுடன்’ தங்கள் பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது என்று வலியுறுத்தியுள்ளது .

எத்தனை பாஸ்வேர்டுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலை டிவிட்டர் நிறுவனம் வெளியிடவில்லை.

இந்த சம்பவத்திற்கு டிவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: மக்களின் வரிப்பணம் 198 கோடி ரூபாய் வீண்; 580 கேள்விகளில் 17 கேள்விகளுக்கு மட்டுமே பதில்

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்