பாலூட்டும் தாய்மார்களை ஆதரிப்போம்

ஊட்டச்சத்துக் குறைவாலும் வறுமையாலும் தாய்மார்களுக்குப் போதிய சமுதாய ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்காததாலும் உலகில் பிறக்கும் பாதி குழந்தைகளுக்குத் தாய்ப்பால் சரியாக கிடைப்பதில்லை; ஆரோக்கியத்தின் ஊற்றுக்கண்ணான தாய்ப்பாலை பிறந்த குழந்தைகளுக்கு அதிகமதிகம் கிடைக்கச் செய்வதற்கான விழிப்புணர்வை ஆகஸ்ட் 1 முதல் 7 வரை ஏற்படுத்துவோம்.

0
553

இதையும் படியுங்கள் : பாப்கார்ன் கார்னர் – தலைவன் இருக்கிறான்… கமலின் அடுத்த அதிரடி

இதையும் பாருங்கள் : சும்மா ஸ்பீட் அள்ளுது இந்த நெட்வொர்க்கில்…

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்