பாலாவின் வர்மா – துருவ் ஜோடியாக கௌதமியின் மகள் சுப்புலட்சுமி?

0
257

அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கை பாலா இயக்குகிறார். வர்மா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகிறார். நேபாளம் காட்மண்டுவில் முதல்கட்டப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

வர்மாவில் கௌதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கக்கூடும் என்கின்றன செய்திகள். மகளின் சினிமா பிரவேசத்தை முன்னிட்டே மகளுடன் ஜெயலலிதா சமாதிக்கு கௌதமி சென்றார் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், வர்மாவில் சுப்புலட்சுமி நடிப்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

இதையும் படியுங்கள்: அருண்ஜேட்லியின் மகள் அலுவலகத்தில் சோதனை நடத்தாது ஏன்?’

இதையும் படியுங்கள்: விவசாயி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்