சாய் மோகனா ஹெர்பல்ஸ் அன்ட் வெட்டிவேர் கிராஃப்ட்ஸை நடத்தும் பாலாஜி பாரம்பரிய வைத்திய மரபைப் பேணி வருகிறார்.

உனக்கு அழகாக, உண்மையாக, பெருமைக்குரியதாக, வலிமையுடையதாக காட்சி தருவதெல்லாம் எனது ஒளியின் அம்சம்தான். (பகவத் கீதை 10:41)


அழகைப் போற்றாதவர்கள் இல்லை. அழகுசாதனப் பொருள்களுக்கான ஓர் இடத்தை நீங்கள் தேடி வந்திருப்பீர்கள். அந்த இடம் சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கிறது. இங்கு மூலிகை சீயக்காய் பவுடர் கிலோ ஒன்றின் விலை இருநூறு ரூபாய்.  16 மூலிகைகள் அடங்கிய நலங்குமாவை கிலோ 250 ரூபாய்க்குத் தருகிறோம். தரமான வெட்டிவேர் பவுடரை கிலோ 400 ரூபாய்க்கு விற்கிறோம். இளமைப் பொலிவு தர வல்லது வெட்டிவேர் மாவு. ரோஸ் பவுடர் கிலோ 400 ரூபாய். செம்பருத்திப் பூ பவுடர் கிலோ 350 ரூபாய். சிவப்புச் சந்தன பவுடர் கிலோ 550 ரூபாய். முல்தானிப் பவுடர் கிலோ 25 ரூபாய். இண்டிகோ பவுடர் (நீல அவுரி) கிலோ 180 ரூபாய்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஏப்ரல் 23 அன்று முக்கியமானதொரு அறிவிப்பை வெளியிட்டார்கள். கொரோனா வைரஸ் (கோவிட்-19) நோய்த் தொற்றுக்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மக்கள் கபசுரக் குடிநீரையும் நிலவேம்புக் குடிநீரையும் உட்கொள்ளலாம் என்பதுதான் அந்த அறிவிப்பு. ”ஆரோக்கியம்” என்கிற சிறப்புத் திட்டத்தின் மூலமாக ஒரு லட்சம் மக்களுக்கு கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். நோயெதிர்ப்புச் சக்திக்கு மட்டுமல்லாமல் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் உடல்நலம் பேணவும் இந்த மருந்துகள் உதவும் என்பதை முதல்வர் தெரிவித்தார். கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீருக்கான மூலிகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது மொத்தமாக கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் சூரணப் பொட்டலங்களைக் கொள்முதல் செய்ய விரும்புகிறீர்களா? சுமார் 80 ஆண்டுகளாக பாரம்பரிய வைத்திய மேம்பாட்டில் பங்கெடுத்து வரும் பாலாஜியை அணுகுங்கள். 

உங்களுக்கு தூதுவளை, ஆடாதோடை, நெல்லிக்காய், கடுக்காய், கரிசலாங்கண்ணி, ஓரிதழ் தாமரை, நன்னாரி, சித்திரமூல வேர், சுக்கு, மிளகு, கிராம்பு, கோஸ்டம், கஸ்தூரி மஞ்சள் என்று எந்த வகையான சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி வைத்திய சிகிச்சைக்கான மூலப்பொருளைக் கொள்முதல் செய்ய வேண்டுமென்றாலும் மிகவும் நம்பகமான ஆள் பாலாஜிதான். 1940களில் தாத்தா கன்னையன் காலத்திலிருந்தே பாலாஜியின் குடும்பம் பாரம்பரிய வைத்தியத்துக்கான மூலப்பொருள்களைத் தென் இந்தியா முழுவதும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து தருகிறது. ஒட்டுமொத்தமாக இந்த ஆரோக்கிய மூலிகைகளை, வேர்களை, சமூலங்களை (இலை முதல் வேர் வரை அனைத்தையும்) காய வைப்பது, அரைப்பது, பொடி செய்வது, கட்டித் தருவது, கொண்டு சேர்ப்பது என்று எல்லா சேவைகளையும் தரமாக, நியாயமான விலையில் செய்து தருகிறது பாலாஜியின் குடும்பம். பாலாஜி வெட்டி வேரையும் பயிரிடுகிறார். முதல் தரமான வெட்டிவேர் குளியல் பொடி, சோப்பு ஆகியவற்றையும் தயார் செய்து மொத்தமாக விற்பனை செய்கிறார். வெட்டிவேரால் செய்யப்பட்ட தலையணை, மாலை, யோகா விரிப்பு, விசிறி, மெத்தை ஆகியவற்றையும் விற்பனை செய்கிறார். என்றைக்கும் அவசியமான, வளர்ந்து கொண்டிருக்கிற இந்த வியாபாரத்தில் பங்காளிகளாக விழைகிறவர்கள் இந்த விளம்பரத்தின் கடைசியில் தரப்பட்டுள்ள பாலாஜியின் செல்பேசிக்கு அழைக்கலாம்.

Balaji. The go-to man for any kind of procurement of herbs, roots, leaves for the production of Siddha, Ayurveda,Unani, and Homeopathy medicines. The tradition began with his grandfather Kannaiyan in the 1940s. Balaji procures the medicinal herbs directly from the farmers from all over South India and ensures best quality all the time. The herbal raw materials are powdered and packed in hygienic conditions under his direct supervision. He manages the supply chain until the powdered herbal materials are delivered to the traditional medical practitioners and other medical suppliers. He cultivates the ever-fragrant and medicinal vettiver. He manufactures soaps, bathing powder, pillows, fans, yoga mats, cushions, garlands with vettiver. Balaji ensures that the users get the best quality at affordable costs. Balaji supplies the quality raw material for beauty products at very affordable costs. He offers one kg of multani powder at Rs.25. A kg of herbal Seeyakkai powder is Rs.200. Nalangumavu preparation is made of 16 herbs. One kg of this costs Rs.250.  One kg of Vettiver powder is sold at Rs.400. This powder has the ability to remove the wrinkles on skin. Rose powder per kg Rs.400. Hibiscus powder per kg Rs.350. Red Sandal powder per kg Rs.550. Indigo powder per kg Rs.180. Balaji’s family is safeguarding and transferring the traditional knowledge and wisdom of Siddhars for the new generation. He is looking for business collaborators and partners in this ongoing venture.

பாலாஜியின் முகவரி:

Sai Mohana Herbals & VettiverCrafts

25/13, Station Road, West Mambalam,

Chennai – 600033

வியாபார விசாரணைக்கு அழையுங்கள்:

Mobile: +919444499442, +919940647540

Email: mrbalaji77@gmail.com

(DISCLAIMER: THIS IS NATIVE ADVERTISING; NOT AN EDITORIAL INITIATIVE)

(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here