பார்வை திறன் குறைவதை தடுக்கும் சூரிய பகவான் ஸ்லோகம்

0
489


27ஞாயிற்றுக்கிழமைகள்சூரியனைஇந்தஸ்லோகத்தைகூறிவழிபட்டுவந்தால்முதுமைமற்றும்பிறகாரணங்களால்கண்களில்பார்வைதிறன்குறைவதைதடுத்துகண்களின்ஒளிகாக்கப்படும்.

சீலமாய் வாழ சீரருள் புரியும் 

ஞாலம் போற்றும் ஞாயிறே போற்றி 

சூரியா போற்றி சுந்தரா போற்றி 

வீரியா போற்றி வினைகள் களைவாய்.

உலகிற்கு ஒளியை தரும் சூரிய பகவானுக்குரிய இந்த தமிழ் ஸ்லோகத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து நீராடிய பின்பு, சூரியன் உதிக்கின்ற நேரத்தில் அச்சூரியனை தரிசித்தவாறே இந்த ஸ்லோகத்தை 9 அல்லது 27 முறை கூறி ஜெபிக்க வேண்டும். இப்படி 27 ஞாயிற்றுக்கிழமைகள் சூரியனை மேற்கூறிய இந்த ஸ்லோகத்தை கூறி வழிபட்டு வந்தால் முதுமை மற்றும் பிற காரணங்களால் கண்களில் பார்வை திறன் குறைவதை தடுத்து கண்களின் ஒளி காக்கப்படும். நீண்ட நாட்களாக உடலை வருத்திக்கொண்டிருக்கும் ரோகங்கள் நீங்கும். உடல் மற்றும் மனம் உறுதிபெறும்.

Courtesy:  maalaimalar.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here