பாரத ஸ்டேட் வங்கியில் வேலை

0
505

பாரத ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்.பி.ஐ வங்கியில்,Deputy General Manager (DGM),SME கிரெடிட் அனாலிஸ்ட், கிரெடிட் அனாலிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அதிகாரி பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் வாய்ந்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்: 

1. Deputy General Manager (DGM) – 1
2. SME கிரெடிட் அனாலிஸ்ட் (SME Credit Analyst) – 25
3. கிரெடிட் அனாலிஸ்ட் (Credit Analyst) – 50

மொத்தம் = 76 காலியிடங்கள்

முக்கியதேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய நாள்: 22.07.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.08.2019
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செய்ய கடைசி நாள்: 12.08.2019
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள்: 30.09.2019

வயதுவரம்பு:

குறைந்தபட்சமாக 23 வயதுமுதல்அதிகபட்சமாக 35 வயதுவரை இருத்தல் வேண்டும்.

ஊதியம்: 

குறைந்தபட்சமாக ரூ.31,705 முதல்அதிகபட்சமாகரூ.76,520 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

குறிப்பு:

பணிகளை பொறுத்து ஊதியங்களில் மாற்றங்கள் உண்டு.

கல்வித்தகுதி:

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, பி.இ / பி.டெக்மற்றும் MBA (Finance)/ CA / PGDM (Finance) – போன்ற பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். அத்துடன் துறை சார்ந்த முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

குறிப்பு:

குறைந்தபட்சமாக 2 அல்லது 3 வருடபணிஅனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில், https://bank.sbi/careers (or) https://www.sbi.co.in/careers (or) https://recruitment.bank.sbi/crpd-smess-2019-20-08/apply – என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யும் முறை:

1. இறுதிப்பட்டியல் (Shortlisting)
2. நேர்முகத்தேர்வு (Interview)

மேலும், இது குறித்த தகவல்களை பெற, https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/20072019_Detailed%20Advertisement%20SCO-2019-20-08.pdf – என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here