(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)

உங்களது நிறுவனங்களை, வீடுகளைப் பாதுகாப்பதற்கு CCTV கேமராக்கள், பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றை வழங்கும் முன்னோடி நிறுவனம் பி.எஸ்.எஸ். தமிழ்நாடு முழுவதும் உங்களுடைய இல்லம் மற்றும் கம்பெனிகளின் பாதுகாப்புக்கான கருவிகளையும் சேவைகளையும் சேர்த்து வழங்குகிறது Peripheral Systems and Solutions (PSS). 2007ஆம் ஆண்டில் ஷாம் மற்றும் அகமது ஆரம்பித்த இந்தப் பாதுகாப்பு சேவை நிறுவனத்துக்கு இப்போது தமிழ்நாடு முழுவதும் 6000க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். சென்னை ஐ.ஐ.டி, நீல்கிரிஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் எமது சேவையில் திருப்தியடைந்து நீண்ட கால வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

CCTV கேமராக்கள், வீடியோ டோர் போன், ஃபயர் அலாரம், இண்டர்காம், வயர்லஸ் நெட்வொர்க், அட்டெண்டன்ஸ் சிஸ்டம், அக்சஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை சேவைகளுடன் வழங்குவதில் முன்னோடி நிறுவனம் பி.எஸ்.எஸ். தரமும் திருப்திகரமான சேவையும் எங்களது தனித்தன்மைகள்; எங்களது சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள எங்களது இணைய தளத்தைப் பாருங்கள்; ஃபேஸ்புக்கிலும் நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ள முடியும்.
எங்களைத் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் மற்றும் முகவரி:

PSS
Corporate office :

3/470,ECR Main Road,1st Floor, Palavakkam,Chennai-600041
044-42856248, 9884477681 Chennai@psscamera.com

Branch Office:

Trichy

# 27/1,1st Floor,Chintamani Bazar,Trichy-620002
0431-4002972, 9710537837 Trichy@psscamera.com

(DISCLAIMER: THIS IS A NATIVE AD; NOT AN EDITORIAL INITIATIVE)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here