ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மே 17ஆம் தேதி முதல் மும்பையிலிருந்து பாங்காங்கிற்கு நேரடியாக விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. 

ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன் வெளியிட்ட அறிக்கையில் துபாய்க்கு அடுத்து சர்வதேச விமான நிலையமாக பாங்காங் மாறியுள்ளது. 

ஸ்பைஸ் ஜெட் பாங்காக் நகரத்திலிருந்து அஹமதாபாத், அம்ரிஸ்டர், டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு நேரடி விமான சேவையை செய்து வருகிறது. 

ஏப்ரல் 18 ஆம் தேதி முதல், 6 விமானங்கள் மும்பையிலிருந்து கொல்கத்தாவிற்கும் மற்றும் சென்னையிலிருந்து வாரணாசிக்கும் இடையே இயக்கத் திட்டமிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here