பிளாக் டீ அதிகமான ஆரோக்கிய நலன்களைக் கொண்டுள்ளது. கிரீன் டீ, வொயிட் மற்றும் பிளாக் டீ இடையே ஆன வித்தியாசங்கள் அதன் செயல் முறை மற்றும் செய்யப்படும் விதத்தைப் பொருத்தது. கிரீன் டீ மற்றும் வொயிட் டீயும் ஃபெர்மென்ட் செய்யப்படுவதில்லை. ஆனால் பிளாக் டீ ஃபெர்மென்ட் செய்யப்படுகிறது.

– பிளாக்டீயில் ஃப்ளூரைடுஇருப்பதால் பல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

– பிளாக் டீயில், ஆப்பிள்களில் இருக்கும் சத்துக்கள்இருக்கிறது. 

– பிளாக்டீ பாக்டீரியாவிடமிருந்துபாதுகாக்க உதவுகிறது மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பையும் பலப்படுத்துகிறது.

– ஒரு கப் பிளாக் டீயில் உடலை ஹைட்ரேட்செய்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

– பிளாக் டீ மன அழுத்தத்தைதடுக்கிறது. இது ஹார்மோன் அளவுகளையும் சமப்படுத்துகிறது.

– இது கொழுப்பு அளவை சமப்படுத்துவதால் பக்கவாதம் அபாயங்களை குறைக்க உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here