பருவநிலை மாற்றத்துக்கு எதிராக போராட மனிதர்களுக்கு கிடைத்த ஆயுதம்தான் மரங்கள்.

மரங்கள் கார்பனை கிரகித்துக் கொள்கின்றன; மண் அரிப்பை தடுத்து வெள்ள அபாயத்தை குறைக்கின்றன.

அமெரிக்க நாட்டின் நிலப்பரப்புக்கு சமமான நிலப்பரப்பில் மரம் வளர்த்தால் உலகின் கரியமில வாயு அளவு 25% வரை குறையும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Courtesy: BBC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here