தமிழக காவல்துறையில் 6140 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது.

தமிழகக் காவல்துறையில் ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலர்கள் (மாவட்டம்/மாநகர ஆயுதப்படை) பதவிக்கு காலியாகவுள்ள 5538 பணியிடங்களுக்கும், சிறைத்துறையில் இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் பதவிக்கு காலியாகவுள்ள 365 பணியிடங்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் காலியாகவுள்ள 237 பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பிக்கும் முறைப்பற்றி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் ஜன.31’2018 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த முழு விவரங்களை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Notification CR 2017-18-01

Notification CR 2017-18-02

Notification CR 2017-18-03

Notification CR 2017-18-04

Notification CR 2017-18-05

Notification CR 2017-18-06

Notification CR 2017-18-07

Notification CR 2017-18-08

Notification CR 2017-18-09

Notification CR 2017-18-10

Notification CR 2017-18-11

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்