பணமதிப்பிழப்பு நாட்டின் மிகப் பெரிய சோகம்

0
433

ரூபாய் நோட்டுகளை மோடி அரசு மதிப்பிழப்பு செய்தது நாட்டின் மிகப்பெரிய சோகம், பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையற்ற செயல் என்றும் பணமதிப்பிழப்பு கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டது என்றும்
ரூபாய் நோட்டுகளை மோடி அரசு மதிப்பிழப்பு செய்தது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து டிவீட் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : ஹெச்.ராஜாவை ஏன் ‘வெச்சு’ செய்றாங்க?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்