பட்ஜெட் விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்

The Nokia 2.4 also features what the company calls a Nordic design, and has three distinct colour options.

0
120

இந்திய சந்தையில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10, 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது.

Eg5-OQXGVg-AAov-UK

இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் ஹெட்போன்ஜாக் மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. 

நோக்கியா 2.4 சிறப்பம்சங்கள்

  • 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
  • மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
  • 3 ஜிபி ரேம்
  • 64 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 10
  • கைரேகை சென்சார்
  • 13 எம்பி பிரைமரி கேமரா
  • 2 எம்பி டெப்த் சென்சார்
  • 5 எம்பி செல்பி கேமரா
  • 4ஜி, வைபை, ப்ளூடூத் 5
  • மைக்ரோ யுஎஸ்பி போர்ட்
  • 4500 எம்ஏஹெச் பேட்டரி
  • கூகுள் அசிஸ்டண்ட் பட்டன்

புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்த ஸ்மார்ட்போன் டஸ்க், ஜோர்டு மற்றும் சார்கோல் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மாடல் விலை ரூ. 10,399 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்விற்பனை நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here