நோக்கியா ஸ்மார்ட் டிவி தயாரிப்புகள் : அக்.15 முதல் விற்பனை

The new Nokia Smart TV range will go on sale in India via Flipkart from October 15.

0
178

பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா தங்கள் புதிய ஸ்மார்ட் டிவி தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த டிவிகளில் ஜப்பான் ஆடியோ பிராண்ட்டான ஆன்க்யோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த டிவிகள் வரும் 15 ஆம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் ஆன்லைனில் விற்பனைக்கு வரவுள்ளன.

main

நோக்கியா 32 இன்ச் ஹெச்டி டிவியின் விலை ரூ.12,999 எனவும், 43 இன்ச் ஹெச்டி டிவியின் விலை ரூ.22,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு டிவியிலும் 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

அத்துடன் 43 இன்ச் ஃபுல் 4கே டிவியின் விலை ரூ.28,999 ஆகவும், 50 இன்ச் 4கே டிவி 33,999க்கும் விற்கப்படவுள்ளது. இவை இரண்டிலும் 2 ஜிபி ரேம் 16 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

2019-12-09-image

மேலும், 55 இன்ச் 4கே டிவியின் விலை ரூ.39,999 ஆகவும், 65 இன்ச் 4கே டிவியின் விலை ரூ.59,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here