நோக்கியா நிறுவனம் தொடர்ச்சியாக புதிய வெர்ஷன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.

அதுமட்டுமல்லாது மக்கள் மத்தியில் நோக்கியா நிறுவனத்தின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு பலத்த வரவேற்பு காணப்படுகின்றது.

இவற்றைக் கருத்தில் கொண்டு தற்போது Nokia 8 Sirocco எனும் மற்றுமொரு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

nokia-8-sirocco-0

Nokia 8 Sirocco 5.5 அங்குல P-OLED capacitive touchscreen, 2560 x 1440 Pixel Resolution உடைய QHD டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதனுடன் Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 6GB RAM, 128GB உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது.

தவிர 12 மற்றும் 13 மெகாபிக்சல்களை உடைய டுயல் ( Dual: 12 MP (f/1.8, 1.4µm) + 13 MP (f/2.6, 1.0µm), dual pixel phase detection ) பிரதான கேமராக்கள், 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கேமரா மற்றும் இந்த கைப்பேசி 3260mAh பேட்டரி
( Non-removable Li-Ion 3260 mAh battery ) திறன் மூலம் இயக்கப்படுகிறது.

nokia-8-sirocco-01

Nokia 8 Sirocco விவரங்கள்:

சிங்கள் நானோ சிம் அல்லது ஹைபிரில் டூயல் சிம்

பொது(BODY)

வடிவம் காரணி(Type): டச் ஸ்கிரீன்
பரிமாணங்கள்(Dimensions)(mm): 141×70.5×7.95
எடை (கி): 164
பேட்டரி திறன் (mAh): Li-Ion 3260 mAh
நீக்கக்கூடிய பேட்டரி: இல்லை
வண்ணங்கள்: கறுப்பு

டிஸ்ப்ளே

திரை அளவு: 5.5 இன்ச்
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம் (Resolution) : 1440 x 2560 பிக்சல்கள் ( pixels)

ஹார்டுவேர்:

ப்ராசசர்: குவால்காம் ஸ்நாப்டிராகன்835
(Qualcomm MSM8998 Snapdragon 835)
ரேம்: 6ஜிபி ( 6 GB RAM)
உள்ளடங்கிய சேமிப்பு: 128ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: இல்லை

கேமரா:

பின்புற கேமரா: Dual: 12 MP (f/1.8, 1.4µm) + 13 MP
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 5 MP, 1080p

சாஃப்ட்வேர்:

ஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆன்ட்ராய்டு 8.0 ஒரியோ ( Android 8.0 (Oreo); Android One)

இணைப்பு:

Wi-Fi
ஜிபிஎஸ்
ப்ளூடூத் 5.0
4ஜி VoLTE

சென்சார்கள்:

கை ரேகை மற்றும் ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
பாரோமீட்டர்

இதன் விலை: ரூ 49,800/-
Avaliable at amazon.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here