நோக்கியா சி3 அறிமுகம்: விலை மற்றும் விபரம்

HMD Global has announced the Nokia C3 (2020) in China with a focus towards the elderly members of the society. The Nokia C3 comes with a blue-coloured customizable key on the left which can perform different functions via a single, double or long-press.

0
163

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா சி3 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர்பிராசஸர், வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 8 எம்.பி பிரைமரி கேமரா, 5 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் நோக்கியா சி3ஸ்மார்ட்போன் 3040 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. மேலும் 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் டூயல் சிம் ஸ்லாட்டும் உள்ளது.

nokia-c3-azul-rosa

இத்துடன் வழங்கப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் பட்டனைக் க்ளிக் செய்து கூகுள் அசிஸ்டண்ட் அல்லது இதர செயலிகளை இயக்க முடியும்.

நார்டிக் புளூ மற்றும் கோல்டு சேண்ட் நிறங்களில் நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இதன் விலை 100டாலர்கள்(இந்திய மதிப்பில் ரூ. 7530) என நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here