flight

நேபாளம் தலைநகர் காத்மண்டு நகரில் வங்கதேச பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.

நேபாளம் தலைநகர் காத்மண்டிலுள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில், வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து வந்த பயணிகள் விமானம் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது. விமானத்தில் 27 பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 67 பேர் பயணம் செய்திருந்தனர். இதில் 33 பேர் நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தினையடுத்து, விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்