நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் ராமெச்சப் பகுதியில் 4.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள் : ”எனது பெயரில் கொல்லாதே”: தலைசாயாத தமிழ்நாடு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்